Page 14 of 14
முகத்தை ஆர்வமாக பார்க்க ...
“நான் சாப்பிடணுமா?.. வேண்டாமா?” என்று இவள் இடுப்பில் கை வைக்க ...
“அதுக்கு தானே ஆசை படுகிறான் இந்த பாலா ....சாப்பிடுங்கோ ..”என்று சொல்லி சமையல் மேடை மீது அமர
சிரித்தாள் இவள் ....
அவன் புரியாமல் அவளை பார்க்க ... "இல்ல உங்களுக்கும் இப்படி உட்கார பழக்கம் இருக்கா? ....நானும் எங்க வீட்ல இப்படி தான் .... அம்மா திட்டுவா
...
This story is now available on Chillzee KiMo.
...
style="font-size: 14pt;">Go to Ethir ethire neeyum naanum story main page