Page 6 of 14
இன்றல்ல .... என்று அவன் பொருளாதார நிலையை குறித்து பேசி அவனை காயப்படுத்த எண்ணினாளோ அன்றிருந்தே தன்னை கடிந்து கொண்டிருக்கிறாள் தான் ...ஆனால் அவளால் மாறத்தான் முடியவில்லை !!”
உண்டு முடித்து பயணம் தொடங்க இப்போதும் அவள் கண்களை மூடி கொண்டாள். மனதை தேற்ற முடிவெடுத்தாள் “ஏன் ?எதற்கு ?எப்படி? என்று இனி ஆராய அவள் தயாராக இல்லை நடந்தது ....தான் நடத்தியது சரியா ..தவறா என்று க
...
This story is now available on Chillzee KiMo.
...
த்து அவனை மணக்கவில்லை அவள் .
“ஊர் கூட்டி ...தாலி கட்டி உன்னை பொண்டாட்டின்னு அடையாளம் காட்டினா .... நீ என்னை பிரெண்டா நினைச்சுக்கோன்னு சொல்லுவியா ...? கொன்னுடுவேன் பாத்துக்கோ .... உனக்கு