Page 9 of 14
பொழுது வாயிலில் அவளை பார்த்தவாறே ..நின்று கொண்டிருந்தாள் வினோ .
"ஹே வினோ ...ஏன் அங்கேயே நின்னுட்டு இருக்க ...உள்ள வா" என்றாள்.
"அம்மா இதை உங்க கிட்ட கொடுக்க சொன்னாங்க ...என்று கையில் ஒரு பால் டம்பளரை கொடுத்துவிட்டு ...அப்புறம் அண்ணா ..உங்களை ரெஸ்ட் எடுக்க சொன்னாங்க .... ஏதோ எமெர்ஜென்ஸியாம் ...அதுனால அவங்க சைட் கு போறாங்களாம் ... உங்களை தூங்க சொன்னாங்க” என்ற
...
This story is now available on Chillzee KiMo.
...
இருந்தது அவள் குரலில்.
“ம் ...இருக்கேன் .. “என்றவள் ஏதேதோ பேசி கொண்டிருக்க ...ஹர்ஷினியின் கெட்ட நேரம் .... அவளிடம் வம்பிழுக்க எண்ணி ... "அப்புறம் பொன்ஸ் ...எப்படி இருக்க ...எல்லாம் ஓகே