Page 4 of 14
முதல் ஆளாக அவள் ஆர்டர் கொடுக்க இன்னமும் வினோ ஒரு முடிவுக்கு வரவில்லை.
“சீக்கிரம் சொல்லு வினோ நேரம் ஆகுதில்லை”என்று மல்லிகா அதட்டவும், அவன் மேல் இருந்த கடுப்பு அவனை காயப்படுத்திய தீர வேண்டும் என்ற வஞ்சம் சட்டென சொல்லிவிட்டாள் ..
"பாவம் முன்ன ,பின்ன இப்படி ஒரு ஓட்டலுக்கு கூட்டிட்டு வந்திருந்தீங்கன்னா தெரிஞ்சிருக்கும் .... திடீர்னு வந்தா இப்படித்தான்" என்று சொ
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் நீட்ட ,அதை வாங்காமல் தனது அண்ணனை பார்த்தாள் " சின்ன புள்ளையை எப்படி மிரட்டி வெச்சிருக்கான்" என்று யோசித்தவள் “அவ தான் உங்களை பாக்கிறா இல்ல ...வாங்க சொல்லுங்களேன்” என்று இவள் சொல்ல