Page 12 of 12
இங்க ஃபோன் பண்ணேன் நீங்க எடுத்தீங்க ஆனா, நான் விசயம் சொல்றதுக்குள்ள ஃபோனை வைச்சிட்டீங்க, அடுத்து பலராமன் கிட்ட விசயம் சொன்னேன் ஆனா அவன் நேரத்துக்கு வரலை, அதுக்குள்ள அவன் கயலோட பேசிட்டு அவளை கூட்டிட்டுப் போயிட்டான், நான் பார்த்தேன்” என உறுதியாகச் சொல்ல அனைவரும் குழம்பினார்கள். அதற்கு பாட்டியோ
”இதப்பாரு கதிரவா எனக்கு இளங்கோவை பத்தி நல் ... pan style="text-decoration: underline;">Go to Ila manasonnu rekka katti parakkuthe story main page
This story is now available on Chillzee KiMo.
...