Page 8 of 12
”ஓ சரி சரி நான் கிளம்பறேன், 1 வாரம் கழிச்சிப் பார்க்கறேன், கயலை நீங்க ஸ்கூலுக்கு அனுப்புங்க, நீங்க சொன்னதைக் கேட்டு நான் இப்ப போறேன் அத்தை, ஆனா என்னை ஏமாத்தனும்னு நினைக்காதீங்க, கோவைக்கு என்ன கடல் தாண்டி அவளை அனுப்பிவைச்சாலும் தேடிப்போய் கண்டுபிடிச்சிடுவேன், அப்படி நான் போய் அவளை பிடிச்சிட்டா உங்க கிட்ட திருப்பி அனுப்பவே மாட்டேன் அத்தை
...
This story is now available on Chillzee KiMo.
...
காயத்ரி எனக்கு இன்னிக்கு உடம்பு சரியில்லை, நீ உள்ள போ, நாம இன்னொரு நாள் வெளிய போகலாம்”
”தஞ்சாவூருக்கு போகலாம்னு சொன்னீங்க, ஏதோ வேலையிருக்குன்னு சொன்னீங்க“