Page 10 of 12
”ரயில் பொம்மை கொடுங்கண்ணா” என கேட்க
”இல்லையே தம்பி”
”வேற எங்க விக்கும்ணா”
”பொம்மைங்க கடையில விக்கும்பா” என சொல்ல அதைக் கேட்ட மகேஷோ
”எதுக்குடா திரும்பவும் பொம்மை வாங்கற”
”இல்லைடா நான் வாங்கித்தந்த பொம்மை உடைஞ்சிப் போயிடுச்சின்னு கயல் அழுது ... கேட்க வேணாம் கிளம்பு
This story is now available on Chillzee KiMo.
...
”இங்கிருந்து கிளம்பு” என கத்தினான் கதிரவனிடம் அவனோ