Page 6 of 12
இத்தனை வருஷம் கழிச்சி இப்பதான் எங்களோட அவள் இருக்கா, உன்னால அவள் திரும்பவும் என்னை பிரிஞ்சிப் போகற மாதிரி செஞ்சிடாத,
அவள் படிக்கனும், இப்பதான் 8வது படிக்கறா, நீ பாட்டுக்கு கல்யாணம் அது இதுன்னு சொல்லி வைக்காத, அதனால அவள் கவனம் மாறிடும், படிப்பு கெடும், அவளோட எதிர்காலமே கேள்விக்குறியாயிடும், உனக்கென்ன நீ டாக்டருக்கு படிக்கிறேன்னு வேற ஊருக்கு போயிடுவ, அங்க போனது ... கொண்டார்கள் அதை நினைத்தாள் தன் எதிரே கை நீட்டி வா என நிற்பவனை ஏறிட்டுப் பார்த்தாள்
This story is now available on Chillzee KiMo.
...
”சரி மாமா நான் உங்களோட வரேன்” என சொல்லியதோடு அவனது கையை பிடித்துக்