(Reading time: 20 - 40 minutes)
Ila manasonnu rekka katti parakkuthe
Ila manasonnu rekka katti parakkuthe

முடியாது மாமா அங்க வந்து காயத்ரி பிரச்சனை பண்ணுவா, இப்பவே நல்ல நேரம் போகுது நான் கிளம்பியாகனும்

நீ போகலைன்னா என்ன உன் அப்பா அம்மாவை போகச் சொல்லு, நீ இங்கயே இரு

உங்க பொண்ணுக்காக என் வாழ்க்கையை பணயம் வைக்கனுமா, நான் போகலைன்னா பொண்ணு வீட்ல தப்பா நினைப்பாங்க

ஒண்ணும் நினைக்க மாட்டாங்க, உனக்கு கண்டிப்பா

...
This story is now available on Chillzee KiMo.
...

்டும் உங்கப்பா பார்த்தாரு அவ்ளோதான்” என சொல்லி அதை எடுக்க போக கயல் தடுத்தாள்

ஓ அந்தளவுக்கு ஆயிடுச்சா, என்னையே எதிர்க்கறியா, இந்த பொம்மைக்காக உன் அம்மா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.