(Reading time: 10 - 20 minutes)
Vannamillaa ennangal
Vannamillaa ennangal

அவ்வளவு கஷ்டமான கேள்வி ஒண்ணும் கேட்கலேயே எதுக்கு இவ்ளோ பதட்டம்?”

“…”

இப்போவாவது ஓபனா பேசலாம்னு நினைக்குறேன்..”

பர்ஸ்ட் நீங்க யாரு??இதெல்லாம் நான் ஏன் உங்ககிட்ட பேசனும்?”

நான் மகிழனோட ப்ரெண்ட்..இப்போதைக்கு அந்த வீட்டோட கெஸ்ட்..அன்னைக்கு உங்களை நேர்ல பார்த்த ஒரே ஐ விட்னஸ்..”

ஹலோ..”

ஏன் டென்ஷன் ஆகுறீங்க..உங்க போட்டோவை மகிழன் ஆபீஸ்ல பார்த்தப்போ மைல்ட் கன்ப்யூஷன் இருந்தது..நீங்களா இருக்குமா இருக்காதானு..பட் தியா உங்க காலேஜ் ஜுனியர்னு தெரிஞ்ச அப்பறம் கன்பார்மே பண்ணிட்டேன்..”

“…”

நீங்க எதாவது சொன்னா தான் என்னால எதாவது செய்ய முடியும்..”

ஆழ் மூச்செடுத்தவனாய்,”நான் தான் அன்னைக்கு அங்க வந்தேன்.தியாவை பாக்குறதுக்காக..எஸ் நாங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறோம்..ஆனா இரண்டு குடும்பத்தையும் பொருத்தவரை ரொம்ப பெரிய விஷயம் இது.

அதுவும் தியாவுக்கும் எம்வீக்கும் கல்யாண பேச்சு வேற போய்ட்டு இருக்கு..அது மட்டுமில்லாம தியாவோட அப்பா சித்தப்பாக்கும் எனக்கும் தொழில் முறைல கொஞ்சம் மனக்கசப்பு இருக்கு..சோ இத்தனை பிரச்சனை வச்சுட்டு எங்களால வீட்ல சொல்ல முடியல..”

எல்லாம் கரெக்ட் தான் ஆனா அதுக்காக நடுராத்திரில திருடன் மாதிரி சுவர் ஏறி குதிச்சு வர்றதெல்லாம் நல்லாவா இருக்கு?ஒரு வேளை திருடன்னு நினைச்சு அவங்க பிடிச்சுருந்தா?”

அவ்ளோ கேர்லெஸான ஆள் கிடையாது நான்.அதுமட்டுமில்லாம என்னால தியாக்கு எந்த ப்ராப்ளமும் வரக் கூடாதுனு ரொம்பவே உறுதியா இருந்தேன்..பட் உங்ககிட்ட மாட்டிப்பேன்னு எக்ஸ்பெக்ட் பண்ணல..”

அதாவது நிறைய தடவை வந்துருக்கீங்க ஆனா இப்போ மாட்டிக்கிட்டீங்க அப்படி தான?”

ஐயோ அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல..த்ரீ இயர்ஸ்ல ஒரு நாலு தடவை வந்துருப்பேன்..அதுவும் அவ பர்த் டே காக.அவங்க தாத்தா இறந்த டைம்ல நான் பாரின் ட்ரிப்ல இருந்தேன்.ஒன்மந்த் ஆச்சு இங்க வர்றதுக்கே..அதுக்கப்பறம் அவளை நான் பார்க்கவே முடியல..வெளில பார்த்தாலும் யாராவது செக்யூரிட்டி கூட வருவாங்க..தெரிஞ்சவங்களா காட்டிக்கவும் முடியாது ஐ மிஸ்ட் ஹெர்..அவளும் தான்..அன்னைக்கு ரொம்பவே பீல் பண்ணி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.