Page 11 of 12
"ஐஸ் கிரீம் வாங்கி அவ கைல கொடுக்காம என் பக்கத்துல வெச்சிக்கிட்டேன் இல்ல அதான் ..."
“ஆமாம் ஏன் கொடுக்கல ...?”
“என் பக்கத்துல வந்து உட்கார வைக்கத்தான் ...”
“ஒரு வேளை நான் போய் கொடுக்காம இருந்திருந்தா என்ன நடந்திருக்கும் ....?”
“அவளே வந்திருப்பா ...”
“அதெப்படி ...அவ வந்திருப்பா ...அவ தான் கோபமா இருந்தாளே அப்பறம் எப்படி வந்திருப்பா ...?
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கு அன்னிக்கு அவ்வளவு கோபம் தெரியுமா ....?”
“அதுக்கு தானே ஐஸ் கிரீம் .... சித்தி என்னை எப்படி முறைச்சாங்க தெரியுமா ...இருந்தும் வாங்கினேன்” என்றான் மீண்டும் முறுக்கி கொண்டு