Page 9 of 12
நாளையே வேலைக்கு சேர்ந்துவிடுவது என்று முடிவெடுத்த பின் ...நாளை போட்டுக்கொள்ள வேண்டிய உடைகளை எல்லாம் எடுத்து வைத்து.... தானே சலவை செய்துகொண்டிருக்க, அவளுக்கு டீ எடுத்து வந்தாள் மல்லிகா... "தேங்க்ஸ் அத்தை ...நான் போட்டிருப்பேனே" என்றாள் பொன்னி
தாயிடம் எதிர்பார்க்கும் சலுகையை ...இங்கு எதிர்பார்க்க பிடிக்கவில்லை பொன்னிக்கு.
"ஏன் மா ...... நான் போட்டு தரது பிடி
...
This story is now available on Chillzee KiMo.
...
ை பார்த்ததில் ... “உனக்கு தெரியாது நான் ஏன் பதில் சொல்லலைன்னு?” என்ற அர்த்தம் இருக்க ..
“ஏன் வினோவை யாரு என்ன சொன்னாங்க? ...சித்தி ...நீ சும்மாவே இருக்க மாட்டியா?” என்று கேட்க