Page 12 of 12
"ரொம்ப வலிக்குதா ...அண்ணா .."
"ஆமா ..ரொம்ப ...ரொம்ப ...வலிக்குது ...பட் நீ ஹாப்பி தான ...போ" என்று சொல்ல பொன்னிக்கே பாவம் போல் இருந்தது ...அவளை பார்த்து ....
"பாலா ...என்ன இது ..?" என்று கேட்க
"பார்த்தியா ...இவ கூட உனக்கு தான் சப்போர்ட் .... அப்போ கூட வாயை மூடிட்டு தான நின்னா” என்று சொல்ல ..
இதென்னடா புது வம்பு என்று பொன்னி நின்றிருக்க ..
...
This story is now available on Chillzee KiMo.
...
style="font-size: 14pt;">Go to Ethir ethire neeyum naanum story main page