Page 8 of 12
சொன்னபடியே அனைத்தையும் போட்டு கொண்டு உண்ண தயாராக ...
“எக்ஸ்கியஸ்மீ ...அது என்னோட பேவரைட் ....அதான் செஞ்சாங்க” என்று இவள் சொல்ல ...
ஒரு நொடி கண்களை விரித்து பார்த்த அழகில் சொக்கி போனாள் பொன்னி ...
“நிஜமா அண்ணி..?..சூப்பர்” என்று ரசித்து உண்டு முடித்தவள் “ரொம்ப நேரம் தூங்குறாங்களா அண்ணி ...இப்ப தூங்கினா அப்புறம் ராத்திரி தூங்க மாட்டாங்க” என்று சொல்ல<
...
This story is now available on Chillzee KiMo.
...
க தான் ..பிரியப்படுவா ...ஒன்னும் பயம் வேண்டாம் ..அவ பிரென்ட் தான் கூட படிக்கிற பொண்ணு ஹரிப்ரியா" என்று இவள் அசடு வழிய .
“என்னமோ பண்ணிக்கோங்க” என்பது போல் இவள் தனதறைக்குள் சென்றுவிட்டாள்