(Reading time: 8 - 15 minutes)
Verena nee iruppin.. Verethum vendame
Verena nee iruppin.. Verethum vendame

உனக்குள்ள ஒரு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கியிருக்கு, அதில்லாம உனக்கு வெளி அனுபவம் குறைவு. அதான் எல்லாத்திலும் நீ தடுமாற ஆரம்பிச்சிட்ற,

உனக்குள்ள நாம தைரியாமா எல்லாம் செய்வோம்னு நினைக்க ஆரம்பிக்க, உனக்கு படிப்பும் வெளியுலக அனுபவமும் தேவை. அதனால நீ காலேஜ் போய் தான் படிக்கணும், எந்த காலேஜில் என்ன படிக்கலாம்னு அப்புறமா முடிவு செய்யலாம், இங்கப்பாரு நித்தி தப்பு செய்றது இயல்பு தான், அதுக்கு திட்டினா கூட அதை ஏத்துக்கிறதில் தப்பில்ல, இனி அப்படி செய்யக் கூடாதுன்னு உறுதியா இருக்கணும், உனக்குள்ளும் அந்த உறுதி இருக்கு, போக போக எல்லாம் சரியாகிடும், இப்போ கொஞ்ச நேரம் தூங்கு." என்று அவளை படுக்க வைக்க, அவனோடு எல்லாம் தெளிவாக பேசிய நிம்மதியில் அவள் நன்றாக உறங்கினாள்.

தொடரும்..

Episode # 10

Episode # 12

Go to Verena nee iruppin.. Verethum vendame story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.