Verena nee iruppin.. Verethum vendame is a Romance / Family genre story penned by Chithra V.
This is her seventh serial story at Chillzee.
மீண்டும் உங்களை ஒரு புதிய கதையோடு சந்திக்க வந்திருக்கிறேன் தோழமைகளே, இறுதியாக முடிந்த கதைக்கு பிறகு அடுத்த கதை ஆரம்பிக்க கொஞ்சம் இடைவெளி தேவைப்பட்டதால் தான் இந்த தாமதம், சரி கதையைப் பற்றி அறிந்துக் கொள்வோம்,
கதையின் தலைப்பு வேரென நீ இருப்பின்.. வேறெதும் வேண்டாமே!! இது உங்களுக்கு பரிச்சயமான கதை தான், சில்சீ சிறுகதை போட்டிக்காக நான் எழுதிய யார் என்ன பேசினால்… என்ன…?? என்ற சிறுகதையை தான் சில மாற்றங்களுடன் விரிவாக கொடுக்கப் போகிறேன்,
தாழ்வு மனப்பான்மையில் தத்தளித்துக் கொண்டிருக்கும் தன் மனைவி நித்ய பூரணியை கார்த்திகேயன் எப்படி மாற்றுகிறான் என்பது தான் கதைக்களம், எப்போதும் போல் இந்த கதைக்கும் வாசகர்களான உங்களின் ஆதரவை எதிர்பார்க்கிறேன்.. நன்றி.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.