Page 14 of 22
தாத்தாவோ
”என்னம்மா தயங்கற ஓ நாங்க அவனுக்கு எதிரிங்கறதால சொல்ல மாட்டேங்கறியா”
”அப்படி எல்லாம் இல்லை தாத்தா”
”தாராளமா சொல்லும்மா நாங்க அவனை எதுவும் பண்ணமாட்டோம் நாங்க நேர்மையானவங்க எதுவாயிருந்தாலும் நேருக்கு நேரா வைச்சிக்குவோம்” என சொல்ல அவளோ மெல்ல புன்னகைத்துவிட்டு
”உங்களோட இருந்த பகைத ... வம்சியிடம்
This story is now available on Chillzee KiMo.
...
”எதுக்கு நீ இப்படி பேசற அப்புறம் உனக்கும் ஸ்ட்ரெஸ் இருக்குன்னு சொல்லி இதே ஆஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணிடப் போறாங்க அமைதியா இரு வம்சி” என தாத்தா