Page 18 of 22
தாத்தாவோ குழப்பத்துடன் அந்த நர்ஸைப் பார்த்து
”நர்ஸ் அந்த பொண்ணுக்கு இன்னும் கல்யாணம் ஆகலை” என சொல்ல வந்திருந்த நர்ஸோ
”அப்படியா ஆனா அந்த பொண்ணு கழுத்தில தாலி போட்டிருந்தாளே”
”தாலியா அது வெறும் செயின்தானே”
”இல்லைங்க அது தாலிதான் 2 வருஷம் நான் டில்லியில வேலை பார்த்திருக்கேன் ... ்யனும்னு நினைச்சேன், அவன் உன்னை ஆசைப்பட்டான் அதனால உனக்கும் அவனுக்கும் கல்யாணம் செஞ்சி வைக்கலாமான்னு பார்த்தேன்
This story is now available on Chillzee KiMo.
...
ஆனா, அதுக்குள்ள உனக்கே கல்யாணம் ஆயிருக்கு, ரங்கன் அவனோட தாத்தாவோட