Page 15 of 26
”நீயா நீ இங்க என்ன பண்ற” என்றான் வெறுப்பாக
”நீங்க ரெண்டு பேரும் இங்க என்ன செய்றீங்க”
”நாங்க சும்மா பேசிக்கிட்டு ஐஸ்க்ரீம் சாப்பிட வந்தோம்”
”அப்ப எனக்கு ஐஸ்க்ரீம்”
”அதோ அங்க தர்றாங்க பாரு போய் வாங்கிக்க”
”ஏன் நீ எனக்கு வாங்கித் தரமாட்டியா”
...
This story is now available on Chillzee KiMo.
...
என சொல்ல காயத்ரி உடனே தனது கழுத்தில் இருந்த நகையை அவனிடம் காட்டி
”இது என் மாமா கொடுத்த நகை அவரோட குடும்ப பூர்வீக நகை தெரியுமா எப்படியிருக்கு” என