Page 16 of 26
கேட்க அவனோ தலையை மட்டும் ஆட்ட அவள் கயலைப் பார்க்க அவளோ
”நல்லாயிருக்கு”
”உனக்கு இளங்கோ கொடுத்ததை விட இதுதான் பெஸ்ட் விலை அதிகமும் கூட உன் நகையை விட இதான் சூப்பராயிருக்கு” என சொல்ல கயலோ வியந்தாள்
”இல்லையே என் நகைதான் சூப்பரா இருக்கு அது மாமாவா விரும்பிக் கொடுத்தாரு”
”எனக்கும் என் மாமாதா ... குழம்பினாள்
This story is now available on Chillzee KiMo.
...
”இல்லை எனக்கும் மாமாவுக்கும்தான்” என்றாள் உறுதியாக
“ஆனா அப்படித் தெரியலையே, இப்பவே மேள சத்தம் கேட்குது அப்ப நிச்சயம்