Page 20 of 26
காயத்ரியையும் நம்ப வைச்சி ஏமாத்தியிருக்காரு”
”என்னடா சொல்ற” என அதிர்ந்தே விட்டார்
”ஆமாம் தாத்தா காயத்ரி பாவம் அவள் ஏமாந்துட்டா எங்க இருக்கா அவளை” என அவனும் காயத்ரியை சுற்றி முற்றி தேடிச் செல்ல தாத்தாவிற்கோ தர்மசங்கடமாகிப் போனது.
ஏதோ தவறாக நடக்கப்போவதாக அவரின் உள் மனது அப்போதே சொல்ல அவர் கதிரவனை பார
...
This story is now available on Chillzee KiMo.
...
ல்லை காயத்ரி, நிறைய வேலைகள் இருக்கு நீ போ அப்புறம் பேசிக்கலாம்” என விரட்ட அவளோ
”என்கூட பேசாம போற அளவுக்கு அப்படியென்ன வேலை இருக்கு உங்களுக்கு”