Page 23 of 26
காயத்ரியிடம்
”காயத்ரி யாருமே உனக்கு உதவி செய்யப் போறதில்லை உனக்கு உன் மாமா வேணும்னா நீதான் போய் நியாயம் கேட்கனும் என்னாலயும் இந்த விசயத்தில உனக்கு உதவ முடியாது காரணம் எனக்கும் அவருக்கும் ஏற்கனவே ஒரு பிரச்சனை ஓடுது அது உனக்கே தெரியும், இந்த சமயத்தில நான் சொல்றதை அவர் கேட்க மாட்டாரு ஆனா, நீ சொன்னா கேட்பாரு அவர் மட்டும் இல்லை இங்க இருக்கற எல்லாரும் கேட்பாங்க போ ... கழுத்தில கதிரவன் வீட்டு பரம்பரை நகை இருந்துச்சி சின்ன பொண்ணுன்னு கூட பார்க்காம இவளை நம்ப வைச்சிட்டு இப்ப ஊர் என்ன சொல்லும்னு பயந்து வேற பொண்ணோட நிச்சயம் செய்றானா இதுக்கு எதுக்கு காயத்ரி
This story is now available on Chillzee KiMo.
...