Page 18 of 26
”வாங்க மாமா போய் பார்க்கலாம்”
”சரி வா” என அவளை அழைத்துக் கொண்டு சென்றான்.
அங்கு சென்றதும் கயல் தானாக தன் தாயிடம் சென்று நின்றுக் கொண்டாள்
”எங்கடி போன” என சித்ரா கத்த அவளோ
”ஐஸ்க்ரீம் சாப்பிட போனேன்” என கையில் இருந்த ஐஸ்க்ரீமை காட்ட அவரோ
”ச ... ும்தான் இன்னிக்கு நிச்சயம்னு நினைச்சேன்
This story is now available on Chillzee KiMo.
...
”அப்படின்னு யார் சொன்னா உனக்கு”
”யார் சொல்லனும், காயத்ரிக்கு முறை செஞ்சது அண்ணாதானே அப்ப அவர்தானே அவளை