Page 14 of 26
ஃபோன்ல பேசிக்கலாம்” என நினைத்தவன் உடனே தன் செல்போன் மூலம் தேன்மொழிக்கு தொடர்புக் கொண்டு ஆசையாக பேச காத்திருந்தான்.
தேன்மொழியின் செல்போனை அவளது தந்தை எடுத்தார்
”ஹலோ” என அவர் சொல்லவும் கதிரவனோ அதிர்ந்தான்
”மாமா நீங்களா”
”சொல்லுங்க மாப்பிள்ளை என்ன வேணும் அங்க வரனும்ங்களா”
...
This story is now available on Chillzee KiMo.
...
ஐஸ்க்ரீம் கொண்டு வந்து அவளிடம் தந்துவிட்டு சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்தான். அதைக்கண்ட காயத்ரியோ சந்தோஷமாக அவ்விடம் சென்றாள். அவளைக்கண்டதும் இளங்கோவோ