(Reading time: 18 - 35 minutes)
Tholainthu ponathu en idhayamadi
Tholainthu ponathu en idhayamadi

இளவரசன் வீட்டில் இருக்கும் நேரமே குறைவானதாகத்தான் இருக்கும். அந்த நேரங்களில் மட்டும் கண்ணம்மாவை  அவன் எதிரே வரவிடாமல் செய்துவிடுவாள். கண்ணம்மாவிற்கு மட்டும் அவன் முன்பு செல்ல வேண்டும் என்று  ஆசையா  என்ன?

மகன் சொன்னது அவள் மனதை உறுத்திக் கொண்டேயிருந்தது.

"ண்ணா எழுந்திருடா. நேராமாயிடுச்சு."

...
This story is now available on Chillzee KiMo.
...

்லை."

அவள் அப்படி சொல்லி முடித்துவிட்டு தன் காதுகளை இளங்கனியனின் கைகளில் ஒப்படைத்துவிட்டாள். வேறு வழி. அவன் அவள் காதைப் பிடித்துத் திருகினான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.