(Reading time: 18 - 35 minutes)
Tholainthu ponathu en idhayamadi
Tholainthu ponathu en idhayamadi

அவள் அழுதது இன்னும் கண்ணுக்குள்ளேயே இருக்கிறது. பிறந்ததில் இருந்து அவளைப் பிரிந்தது இல்லை. இப்போது அவள் சொல்லச் சொல்லக் கேட்காமல் விடுதியில் விட்டிருக்கிறான்.

அன்று தோட்டத்தில் தானும் கண்ணம்மாவும் அமர்ந்து படித்துக் கொண்டிருக்கும்போது வந்த  அம்மா எதுவும் கேட்காமல் தயங்கி நின்றதைக் கண்ட இளங்கனியனுக்கு சந்தேகம் வந்தது.

அதனால் அவன் அன

...
This story is now available on Chillzee KiMo.
...

an>என்று வலியுறுத்தினான்.

அவர் புரியாமல் பார்த்தார்.

"ஒன்னுமில்லை மேடம். அவள் என் அக்கா மகள். அக்கா அவள் பிறந்த போதே இறந்துட்டாங்க.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.