Page 10 of 10
அவள் அப்பா இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டார். அவளுடைய பேரில் சொத்து எழுதி இருக்கு. அதற்கு ஆசைப்பட்டு யார் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் செய்யலாம்."
அவன் முழு பிரச்சினையையும் மறைத்து வேறு ஒன்றை அவர் ஒத்துக் கொள்ளக்கூடியதாக சொல்ல அவரும் அவன் சொன்னதற்கு ஒத்துக் கொண்டார்.
ராமநாதன் மகனை பார்த்த பார்வையில் பிரமிப்பு இருந்தது.
...
This story is now available on Chillzee KiMo.
...
14pt;">Go to Tholainthu ponathu en idhayamadi story main page