Page 11 of 31
”இப்ப என்ன செய்றது” என கேட்க ரங்கனோ சின்னதம்பியிடம்
”சின்னதம்பி டேய் சின்னதம்பி” என மெதுவாக அவனை உலுக்க இயல்புக்கு வந்த சின்னதம்பியோ அங்கிருந்த சாகரிகாவைக்காட்டி
”இந்த பொண்ணு எனக்குதானே” என ஆசையாகவும் குழந்தையை போல ஏக்கமாகவும் கேட்க அதைக்கேட்டு அதிர்ந்தான் ரங்கன். அதற்கு மிர ... ு மேல தங்க முடியாது மிர்ணாளினி, நீ இங்க கஷ்டப்படறதை லைவ்வா அவள் பார்க்கனுமா, என் மானத்தை வாங்கிடாதம்மா, வந்தவ என்னை நல்லவன்னு நினைக்கலைன்னா கூட பரவாயில்லை கொடுமைக்காரன்னு நினைக்க வேணாம்
This story is now available on Chillzee KiMo.
...