(Reading time: 49 - 98 minutes)
Thamarai mele neerthuli pol
Thamarai mele neerthuli pol

காட்டில் விட்டதை போல சின்னதம்பியிடம் மாட்டிக் கொண்டாள் சாகரிகா.

சின்னதம்பியோ மிர்ணாளினியின் பக்கத்திலேயே நின்றான் ஏன் என்றால் அங்குதானே சாகரிகா இருந்தாள் அதைக்கண்ட ரங்கனோ

சின்னதம்பி இங்க வா என்கிட்ட வாடாஎன சத்தமாக அழைக்க அது ஒன்றுமே அவன் காதில் விழவில்லை.

ஆரத்தி எடுத்து முடித்த நேரம் ரங்கனது பாட்டி வடிவழகி வந்தார்.

...
This story is now available on Chillzee KiMo.
...

மாவை கண்டு அவரிடம் கொட்டி முடித்தான்

ஓ இது அவன் வேலையா நீ விடுப்பா நான் சின்னதம்பிகிட்ட பேசறேன் இவனால திரும்பவும் உங்களுக்குள்ள சண்டையாயிடும் போல இருக்கே

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.