Page 15 of 31
அனைவரும் நின்றிருந்தார்கள் அவர்கள் அனைவரிடமும் சின்னதம்பி சாகரிகாவை தனது காதலி என சொல்லிவிட அனைவரும் ஆச்சர்யத்துடனும் அதிர்ச்சியுடனும் சாகரிகாவிடம் கேள்விகள் கேட்க மொழி புரியாத காரணத்தால் அவள் பதில் சொல்ல முடியாமல் திகைக்க அவளுக்கு உதவி செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருந்த மிர்ணாளினியோ ரங்கன் வரவும் அவனிடம் உதவி கேட்டாள்
”எப்படியாவது என் ப்ரெண்ட்டை காப்பாத்துங ... ம் அவன் பார்வையில சாகரிகா விழாம பார்த்துக்க
This story is now available on Chillzee KiMo.
...
”சரி நான் அவளை கூட்டிட்டு அன்னம்மா வீட்டுக்கு போறேன்”
“வேணாம் அங்க போனா என் மானம் போகும்”