Page 17 of 31
தெரியாது ஆனா என் காதல் ஜெயிச்சிடுச்சி அண்ணா” என நம்பிக்கையாகச் சொல்ல அதைக்கேட்டு நொந்துப் போன ரங்கனோ
”டேய் என்னால முடியலைடா, இப்பதான் கொஞ்ச நாளா மிர்ணாளினி என் பக்கம் நெருங்கி வர்றா, இன்னிக்கு நீ பண்ண காரியத்தில என் மேல ரொம்ப கோவிச்சிக்கிட்டா தெரியுமா”
”அண்ணியோட கோபம்லாம் கொஞ்ச நேரத்துக்குதான் அண்ணா அந்த கோபத்தை நீங்க சரி பண் ... ட்டா நிச்சயம் நீங்களும் ஒண்ணு சேர்வீங்க
This story is now available on Chillzee KiMo.
...
”இவ்ளோ உறுதியா இருக்க அப்படி என்னதான் உன் நம்பிக்கை”
”என் காதல் மேல எனக்கு நம்பிக்கையிருக்கு”