Page 16 of 31
”பரவாயில்லை”
”ப்ளீஸ் அவளை கூட்டிக்கிட்டு என் ரூமுக்கு போ அவள் ரொம்ப அதிர்ச்சியில இருக்கா பாரு பயத்தில இருக்கறவளை சமாதானம் படுத்து போ” என சொல்லி விரட்ட அவளும் சாகரிகாவை அழைத்துக் கொண்டு ரங்கனது அறைக்கு செல்ல பின்னால் சென்ற சின்னதம்பியை பிடித்து இழுத்துக் கொண்டு வீட்டிற்கு வெளியே சென்றான் ரங்கன்
”சாகரிகா சாகரிகா ... p>”முதல்ல உன் அண்ணிக்கே என்னை பிடிக்கலை இதுல சாகரிகாவுக்கு மட்டும் உன்னை பிடிச்சிடுமா என்ன”
”அண்ணி கதை வேற அண்ணா, என் கதை வேற, உன் காதல் ஜெயிக்குமான்னு எனக்கு
This story is now available on Chillzee KiMo.
...