Page 19 of 31
முடிக்கவும் அவள் வாயில் ஒரு துண்டு ஆரஞ்சு பழத்தை திணிக்கவும் சரியாக இருந்தது.
”சாப்பிடு” என்றான் அன்பாக அவன் கண்ணில் தெரிந்த அன்பைக்கண்டு திருதிருவென விழித்தபடியே சாப்பிடலானாள் சாகரிகா அதற்குள் மிர்ணாளினியும் சின்னதம்பியிடம் கத்தினாள்
“சின்னதம்பி இப்படியெல்லாம் செய்யாதீங்க கிளம்புங்க இங்கிருந்து, அவளை பயமுறுத்தாதீங்க அவளை விட ... ” ”தெரியலை ஆனா சாகரிகா தன்னை ஏத்துக்குவாள்ன்னு சின்னதம்பி உறுதியா நம்பறான் அது ஏன்னு எனக்கு புரியலை” என சொல்ல மிர்ணாளினியோ ரங்கனையே சந்தேகமாக பார்க்க
This story is now available on Chillzee KiMo.
...