Page 22 of 31
சாகரிகாவை நினைத்துக் கொண்டு தனக்குதானே சிரித்துக் கொண்டிருக்க ரங்கனோ அதைக்கண்டு வியந்தான்
”டேய் தனியா சிரிச்சி வைக்காதடா லூசுன்னு நினைக்கப் போறாங்க” என சொல்ல அதற்கு அவனோ
”சாகரிகா ரொம்ப அழகாயிருக்கா அண்ணா”
”மிர்ணாளினியை விடவா”
”அண்ணியை விட யாரும் அழகியில்லை ஆனா சாகரிகா அழகிதான் அண்ணா ... டலானான்
This story is now available on Chillzee KiMo.
...
”பசிக்கலைன்னு சொல்லிட்டு எப்படி சாப்பிடறான் பாரு” என சொல்லிக்கொண்டே ஊட்டி முடித்தவன் அவனை அழைத்துக் கொண்டு காலியான அறைக்குச் சென்றான்.