Page 26 of 31
”அதுக்கு ஏன் போற இங்க பீரோலயே துணியிருக்கு அதை கொண்டு போய் சாகரிகாகிட்ட கொடு”
”அது அண்ணிக்காக நீ வாங்கினது”
”அவள்தான் வேணாம்னு சொல்லி கொடுத்துட்டுப் போனாளே”
”அது எனக்கு வேணாம் எனக்கு புதுசா வேணும் அப்பதான் என்னை சாகரிகா மதிப்பா”
”என்னடா ஒரே அலப்பறை பண்ற தரமுடியாதுடா”
”<
...
This story is now available on Chillzee KiMo.
...
கிடைக்கறப்ப அன்பா பேசு வாய்ப்பு கிடைச்சா கையை பிடி கன்னத்தில முத்தம் கொடு”
”ஒரு தடவை முத்தம் கொடுத்ததுக்கே என்னை நம்பாம என்னைவிட்டு 4 அடி தள்ளி நின்னு