Page 28 of 31
சொல்லிக்கொண்டே குளிக்கச் சென்றான்.
குளித்து முடித்து வெளியே வந்தவன் அங்கு அறையில் மிர்ணாளினி கோபமாக இருப்பதைக்கண்டு திகைத்தான்
”இவள் ஏன் கோபமா இருக்கா சின்னதம்பி சாகரிகா விசயத்தில ஏற்பட்ட கோபம் இன்னும் குறையலை போல இருக்கே இப்ப எப்படி சமாளிக்கறது” என நினைதுக் கொண்டே அவளிடம் வந்தான்
” மிர்ணாளினி” என அன்பாக ... an>என்ன உண்மை எது உண்மை நான் உன்னை பலி கொடுத்தேனா
This story is now available on Chillzee KiMo.
...
”ஆமாம்”
”நானா உன்னை இந்த ஊருக்கு வரசொன்னேன், உன் வீட்ல இருந்து விரட்டினாதால வேற