Page 23 of 31
அங்கு இருவரும் கட்டிலில் படுத்துக் கொண்டனர். ரங்கனுக்கு நிம்மதியாக இருந்தது
”இன்னிக்கி ஒரு நாளாவது என் மனைவி ஏசியில கட்டில்ல படுத்து தூங்கறா தூங்கட்டும் இப்பதான் சந்தோஷமா இருக்கு” என வெளிப்படையாக சின்னதம்பியிடம் சொல்ல சின்னதம்பியோ
”சாகரிகா” என அன்பாக அழைக்க அதைக்கேட்டு திடுக்கிட்டான் ரங்கன்
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கற என்ன விசயம் சொல்லு”
”எனக்கு பணம் வேணும்”
”பணமா எதுக்கு”
”என்ன அண்ணா இப்படி சொல்ற நான் ஒரு ஆம்பளை கையில பணம் இல்லைன்னா