Page 25 of 31
”அது இல்லைண்ணா அண்ணி உன்னை புருஷனா ஏத்துக்கலைல்ல நீதானே அவங்களை காதலிக்கறதா சொல்லி துணி எடுத்துக் கொடுத்த”
”சரிடா அதுக்கென்ன இப்ப”
”அதே போல நானும் சாகரிகாவுக்கு துணி எடுத்து தரலாம்னு ஆசைப்படறேன் அண்ணா அதுக்குதான் பணம் வேணும் கொடுண்ணா”
என கேட்டதும் ரங்கன் அதிர்ந்தான்
”டேய் யப்பா காலையிலயே ஆரம்பிச்ச ... ேரமில்லை
This story is now available on Chillzee KiMo.
...
”என்ன வாங்கப்போற”
“புடவைதான் அண்ணிக்கு எடுத்தோமே அதே போல”