Page 29 of 31
வழியில்லாம என்னை தேடி நீ வந்துட்டு பேச்சைப் பாரு” என கத்திவிட அவள் பயந்தாள் ஒரு நொடி மறுநொடியே கோபம்தான் அதிகமானது
”வேற வழியில்லாம இங்க வந்தேனா அஆஆ என்னைப்பத்தி இப்படியா யோசிச்சி வைச்சிருப்பீங்க”
”அப்ப நான் மட்டும் உன்னை பலி கொடுக்கறதா சொல்றியே அதுக்கு என்ன அர்த்தம் உனக்கு தாலி கட்டின அன்னிக்கே நான் சொன்னேன் வா என்கூட என் ஊரு ... ன் இருக்கனும் என்கூடதான் வாழனும்” என அவளை நெருங்கி நின்று கோபமாக கத்த அவளோ பயந்தேப் போனாள் ”நான் அம்மாகிட்ட போறேன்” என்றாள் ஈனஸ்வரத்தில்
This story is now available on Chillzee KiMo.
...