Page 18 of 31
”நானும்தான் காதலிக்கிறேன் ஆனா என் காதல் ஜெயிக்க மாட்டேங்குதே”
”அண்ணியோட பிடிவாதத்துக்கு முன்னாடி உங்க காதல் தோத்துப் போகுது அதுக்கு என்ன செய்ய முடியும் ஆனா சாகரிகா அப்படியில்லை அவளும் என்னை காதலிப்பா இப்ப இருந்தே நான் அவளை காதலிக்கப் போறேன்” என சொல்ல
”எல்லா விசயத்திலயும் சொதப்பற மாதிரி இந்த விசயத்திலயும் சொதப்பி ... அங்கிருந்த கட்டிலில் அமரவைத்தான்
This story is now available on Chillzee KiMo.
...
”மிர்ணா என்னைக் காப்பாத்து இவன் செய்றது எதுவும் சரியில்லை” என அவள் கத்தி