Page 12 of 31
சொன்னாக்கேளு உன்னை நான் கெஞ்சிக் கேட்கறேன் உள்ள வா”
”ஆனா யாராவது கேட்டா என்ன பதில் சொல்றது”
”நான் சொல்லிக்கிறேன், இப்ப அவளை கூட்டிட்டு உள்ள வா” என சொல்ல மிர்ணாளினியும் அதற்கு ஒப்புக் கொண்டு சாகரிகாவிடம்
”சாகரிகா வா உள்ள போலாம்” என அழைக்க அவளோ உட்சபச்ச அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் தடும ... ாலேயே மன்னிப்பு கேட்டு கெஞ்சிக் கொண்டிருந்தான். இதில் சாகரிகாவின் நிலைமையோ பரிதாபம் அவள் நடப்பது புரியாமல் அதை தடுக்க முடியாமல் விழித்தாள் பாஷை புரியாமல் திணறினாள் ஏதோ கண்ணை கட்டி
This story is now available on Chillzee KiMo.
...