Page 17 of 26
கொடுத்திருக்காரு, யார் மேலயும் தப்பில்லை இதோட இதை முடிங்க எங்களை போக விடுங்க” என கைகூப்பி சொல்ல அதற்கு மேல் பேச யாருக்கும் எதுவும் இல்லை அதனால் தலைவர்கள் எழுந்துக் கொண்டார்கள்
”இது உங்க குடும்ப பிரச்சனை உங்க வீட்லயே பேசி முடிச்சிருக்கலாம் தேவையில்லாம பஞ்சாயத்து வரைக்கும் கொண்டு வந்துட்டீங்க, உங்க பொண்ணை என்னிக்குதான் நீங்க நம்புவீங்களோ, என்ன நடந் ... டினது எனக்கு தெரியாது அப்படியே தெரிஞ்சிருந்தாலும் என்னால ஒண்ணும் செஞ்சிருக்க முடியாது, நான்தான் ராமேஸ்வரத்துக்கு போயிருந்தேனே அவளும் வேற வழியில்லாம என்னை தேடி வந்தாளே தவிர என்கூட
This story is now available on Chillzee KiMo.
...