Page 12 of 26
தலைவரோ தேவராஜிடம்
”நீங்க யாரு இந்த ஊர்க்காரரா”
”இல்லை நான் கல்கத்தாவுல இருந்து வரேன்”
“சரி ரங்கன் மேல என்ன புகார் கொடுத்திருக்கீங்கன்னு தெரிஞ்சிதான் கொடுத்திருக்கீங்களா ரங்கன் நல்ல பையன் அவன் மேல ஊருக்குள்ள நிறைய மதிப்பும் மரியாதையும் இருக்கு அவராவது உங்க பொண்ணை கொடுமைப்படுத்தறதாவது எதையோ தப்பா புரிஞ்சிக்கிட்டு பேசறீங ... ்களோ
This story is now available on Chillzee KiMo.
...
”எங்களுக்கு ரங்கனை பத்தி நல்லாவே தெரியும், நீங்க வெளியூர்காரரு உங்களுக்கு ரங்கனோட குடும்பத்தை பத்தி தெரியாது, ஏதோ வாய்க்கு வந்ததை நீங்க சொல்றீங்க, அதைக் கேட்டு