Page 8 of 26
”வேணும்தான் ஆனா அவளே என்கூட வாழத்தயாரா இல்லாதப்ப என்ன செய்றது”
”மிர்ணாளினியோட அப்பா வந்ததே உன்கிட்ட இருந்து அவளை பிரிச்சி இங்கிருந்து அவளை கூட்டிட்டு போகத்தான்”
”தெரியும்”
”தெரியுமா மிர்ணாளினி போயிட்டா உன் நிலைமை என்ன யோசிச்சியா”
”இது என் வாழ்க்கை பிரச்சனை, நீ ஏன் தலையிடற, உன் வேலை சி ... ருக்கற பகையை நினைச்சி உன் தாத்தாவை இழந்துடாத
This story is now available on Chillzee KiMo.
...
”அவருக்கு எதுவும் ஆகாது காலையில அவரை பார்த்துட்டுதான் வரேன் நாளைக்கே டிஸ்சார்ஜ் பண்ணி கூட்டிட்டு வந்துடுவேன்”