Page 13 of 33
மாமா” என சொல்ல அவரும் அதைக்கேட்டு தலையாட்டிய கோதையும்
”ஆமாம் செந்திலு, இதப்பாரு காய்ச்சல் போயிடுச்சேன்னு நினைக்காத, திரும்பி வந்தாலும் வரும் ஜாக்கிரதையா இரு, இன்னிக்கு போகி வேற உனக்கு பிடிச்ச பலகாரம் செய்யலாம்னு நினைச்சேன் ஆனா முடியலை நாளைக்கு பொங்கல் வைக்கற வேலைதானே நானும் அவருமா பார்த்துக்கறோம் நீ ரெஸ்டு எ ... ாம் செய்ங்க
This story is now available on Chillzee KiMo.
...
”ஆனாலும் செந்திலு நீயிருந்தா நல்லாயிருக்குமே”
”அப்பா நான் வந்துடுவேன், இந்த முறை இல்லைன்னா என்ன அடுத்த வருஷம் பொங்கல்