Page 15 of 33
”சரிப்பா சரிப்பா நான் பார்த்துக்கறேன் இதோ உன் பெரியப்பா பேசனுமாம் பேசுப்பா” என சொல்ல செந்திலோ அதிர்ந்தான்
”போச்சிடா வீட்ல இருக்கற எல்லாரும் நம்மளை ரவுண்டு கட்டிட்டாங்க போல இருக்கே, எப்ப பேசி எப்ப முடிக்கறது, இப்பவே மாத்திரை சாப்பிட்டதில தூக்கம் வர்ற மாதிரியிருக்கே” என நினைக்கையில் அதற்குள் பெரிய ... pan>என்ன அண்ணா பாசம் காட்டினா கூட பயப்படறியே
This story is now available on Chillzee KiMo.
...
”வேணாம்பா, நீ எப்பவும் போலவே பேசி வை, எனக்கு நீ இப்படி பாசம் காட்டறதே பயத்தை தருது”