Page 17 of 33
”எத்தனை நாளாகும்பா”
”சொல்லத் தெரியலை தாத்தா, ஆனா வந்துடுவேன்”
”நீயில்லாம பொங்கல் கொண்டாடறது இந்த முறைதான், நீயிருந்தா கொண்டாட்டம் தூள் கிளப்பும்”
”பரவாயில்லை தாத்தா, இந்த முறை அறிவு அண்ணாவை வைச்சி பொங்கல் கொண்டாடுங்க அண்ணாவுக்கு சீக்கிரமா பொண்ணு பார்த்து இந்த வருஷத்த ... கொஞ்சினாள் கௌரி
This story is now available on Chillzee KiMo.
...
”சாப்பிட்டியா”
”சாப்பிட்டேன் மாமா”
“நல்லது போய் தூங்கு எனக்கு தூக்கம் வருது நான் போனை வைக்கிறேன்”