Page 21 of 33
இருந்து எந்த விதமான எதிர்ப்பும் வராமல் போகவே நிம்மதியானவன்
”இதான் உனக்கான என் பொங்கல் பரிசு சீதா” என சொல்லியபடியே துணிந்து அவளின் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் தந்தான்
அதில் மின்சாரம் தாக்கியது போல துள்ளிக் கொண்டு தட்டுத் தடுமாறி எழுந்து தள்ளி நின்றாள் சீதா. அவளின் இந்த செயலால் பயந்தே விட்டான் செந்தில்
”சீ ... ோங்க மாமா நீங்க மோசம் என்னை ஏமாத்தி முத்தம் கொடுத்துட்டு கதையா பேசறீங்க
This story is now available on Chillzee KiMo.
...
”கதையில்லை சீதா இதுதான் காதல்”
”நான் நம்பமாட்டேன் போங்க மாமா”