Page 16 of 33
”ப்ச் அப்படியில்லைண்ணா கூடிய சீக்கிரம் உனக்கு கல்யாணம் ஆகப்போகுது வீட்டுக்கு அண்ணி வருவாங்க அவங்க முன்னாடி நான் உன்னை பேர் வைச்சி பேசினா நல்லாயிருக்காது இப்ப இருந்தே அண்ணான்னு கூப்பிட்டு பழகலாம்னு இருக்கேன் அண்ணா”
”இல்லையே எனக்கு சந்தேகமா இருக்கே, உண்மையை சொல்லு செந்திலு, நீ இப்படி எனக்காக அக்கறையா பேசறது அண்ணான்னு கூப்ப ... ல்லுங்க
This story is now available on Chillzee KiMo.
...
”என்னப்பா எப்படியிருக்க, நீயில்லாம இங்க எதுவும் ஓடலை”
”இங்க வந்த வேலையை முடிஞ்சதும் நான் வந்துடப் போறேன் தாத்தா”