Page 22 of 33
”எங்க போறது கள்ளக்குறிச்சிக்கு போகவா”
”ஆனா பொங்கல் இங்கதானே கொண்டாடறதா சொன்னீங்களே”
”உனக்காக வந்தேன் சீதா, பொங்கல் கொண்டாட வரலை, நீ வான்னா வந்தேன் இப்ப நீ போன்னு சொன்னா நான் போயிடுவேன் சொல்லு சீதா இருக்கவா போகவா” என கேட்க சீதாவிற்கு சிரிப்புதான் வந்தது.
”சொல்லு சீதா ... ியே
This story is now available on Chillzee KiMo.
...
”ஒண்ணுதானே இங்க யாருமே இல்லை வா வா சட்டுன்னு வா”
”முடியாது மாமா நான் போய் அப்பாகிட்ட சொல்றேன் மாமா என்கிட்ட முத்தம் கேட்கறாருன்னு”